உலகளாவிய நிகழ்வுகள் மற்றும் காட்சியகங்கள்
வரவிருக்கும் நிகழ்வுகள்
நிகழ்வு | நாள் | இடம் |
---|---|---|
தமிழர் பாரம்பரிய மாபெரும் கலைத் திருவிழா | அக்டோபர் 17 , 2025. மாலை 3 மணியளவில் | பாளையங்கோட்டை, திருநெல்வேலி |
நிகழ்வுக் காட்சியகம்

லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் பல்கலைக்கழகம் - லண்டன்
உலகத் தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் பதாகை பேனர் அறிமுகம்
நாள்: ஆகஸ்ட் 2025 | இடம்: லண்டன்.
உலகத் தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் பதாகை பேனர் லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் பல்கலைக்கழகம் அரங்கத்தில் வைத்து தொடங்கப்பட்டது.இதை லண்டன் கவுன்சிலர் டாக்டர் பரமனந்தா மற்றும் பிரான்ஸ் நாட்டு முன்னால் கவுன்சிலர் தொழிலதிபர் டாக்டர் பாலச்சந்திரன் லண்டன் தொழிலதிபர் டாக்டர் யோகலிங்கம் மற்றும் ராஜலிங்கம் கனடா நாட்டு தொழிலதிபர் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர் டாக்டர் அந்தோணி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பேனரை அறிமுகப்படுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அமைப்பின் சர்வதேச தலைவர்.முனைவர் எஸ் எம் ரஷ்மீரூமி கலந்து கொண்டார்





